அமரர் பரமேஸ்வரி கந்தசாமி
(Arnsberg Aunty)
தோற்றம் : 6 செப்ரெம்பர் 1948 — மறைவு : 10 ஒக்ரோபர் 2017

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Arnsberg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வீரகத்தி மற்றும் நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி(கந்தசாமி ஸ்டோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஈசன்(ஜெர்மனி), செல்வா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணிதேவி(குடும்பம்- இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

நாதன்(ஜெர்மனி), சூசன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சீவரெட்ணம்(குடும்பம்- கனடா), சிவகுமார்(குடும்பம்- கனடா), பரமேஸ்வரி(குடும்பம்- கனடா), விஜயலட்சுமி(குடும்பம்- கனடா), கனகம்மா(குடும்பம்- கனடா), பேரின்பநாயகி(குடும்பம்- லண்டன்), ராஜேஸ்வரி(குடும்பம்- கனடா), ஜெயகுமாரி(குடும்பம்- கனடா), இந்திராதேவி(குடும்பம்- கனடா), கண்ணன்(குடும்பம்- ஜெர்மனி), லோகா(குடும்பம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஷ்ணபிள்ளை(குடும்பம்- ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமாவும்,

கார்த்திக், அஞ்சலீனா, லக்‌ஷனா, அஞ்சலி, ஜியன், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்று எம் துன்பம் தீர்க்க
குடும்பத்தின் குத்து விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமாய்
பண்பின் சிகரமாய்
உன் அன்பாலும்
உன் அனைப்பாலும்
உன் சிரிப்பாலும்
அடுத்தவருக்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரும் கவர்ந்தவரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்
குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark