பிறப்பு  இறப்பு
16 நவம்பர் 1931  3 ஓகஸ்ட் 2016
அமரர் கந்தையா பொன்னம்பலம்
(அகில இலங்கை சமாதான நீதவான்)
பிறப்பு  இறப்பு
21 ஒக்ரோபர் 1938  3 ஓகஸ்ட் 2016
அமரர் பொன்னம்பலம் பரமேஸ்வரி
(கருணி)

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னம்பலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பெனும் விழுதினை ஆலமரம் போல் பரப்பி
பண்பெனும் பாடத்தை பகலவன் போல்
ஒளி பரப்பி!
தித்திக்கும் இனிய இல்லறத்தை நல்லறமாக்கி!

உழைப்பதனை உரமாக்கி
தொண்டு தர்மத்தை பயிராக்கி
பக்தியால் மனமுருகி
தியானத்தால் ஆன்மாவை உணர்ந்து
மனிதப் பிறவியின் இலக்கினை
கனியாகப் பெற்று!
வாழ்க்கை எனும் பாடத்தை எமக்கு
கற்றுத் தந்த எம் அம்மை அப்பனே!

வாழும் போது
கணவன் வழி மனைவி சென்றீர்கள்
சாகும் போது
மனைவி வழி கணவன் சென்று
மண்ணிலும் விண்ணிலும் ஒன்றாய்
கலந்த எம் தெய்வங்களே!

உங்களின் ஆத்மா சாந்தியடையந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்!

உங்கள் நினைவுகளோடு வாழும்
சித்தியம்மா, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:+94212227353
Loading..
Share/Save/Bookmark