எம்மைப்பற்றி

எமது இந்த இணையத்தளமானது மரண அறிவித்தல்கள், வீரச்சாவு, அகாலமரணம் பற்றிய அறிவித்தல்கள் மற்றும் நினைவு அஞ்சலிகள், கண்ணீர் அஞ்சலிகள் ஆகியவற்றை பிரசுரிப்பதே ஆகும்.

2006, புரட்டாதி மாதம் ஆரம்பித்து தொடர்ந்து நாம் அறிவித்தல்களை பிரசுரித்து வருகின்றோம். முக்கியமாக தமிழர்களின் அறிவித்தல்கள் மட்டுமே இதில் பிரசுரிக்கின்றோம். இந்த எமது இணையத்தளத்தில் பலர் பயணடைகின்றார்கள். அத்தோடு எமது இந்த தளமானது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமின்றி உலகம் பூராகவும் அனைவரும் பயனடைகின்றனர்.

ஆரம்ப நாட்களில் எமது தளங்களை பாராமரிப்பு முறையில் சிக்கல்கள் கடினங்கள் இருப்பினும் அதனை தீர்ப்பதற்காகவே இன்று நாம் புதிய இத்தளத்தை வெளிவிடுகின்றோம். இத்தளம் பல ஆண்டு காலம் பராமரிப்பு நோக்கில் உருவாக்கியுள்ளோம்.

இத்தளத்தில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் எமக்கு அறியத்தரவும். மேலும் எமது தளத்தை நாம் நடாத்துவதுவதற்கு உதவிய, உதவிக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்புடன்,
இணையத்தள நிர்வாகம்

Last update: 2009-09-04 00:53:22