திருமதி நாகராசா கமலாம்பிகை
தோற்றம் : 26 டிசெம்பர் 1935 — மறைவு : 8 நவம்பர் 2018

யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா கமலாம்பிகை அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து(கெருடாவில்) தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகர், சுதாமதி, சுகுணாவதி, சுதானி, நவதாஸ்(மாவீரர் சந்திரன்), சுதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்(பூநகரி), நவறோஸ், ஸ்ரீவிபுலானந்தன்(இலங்கை), மற்றும் இலங்கையில் வசிக்கும் கணேசலிங்கம், இரஞ்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, இராசாத்தி, கமலாதேவி, ரமா, லண்டனில் வசிக்கும் துரைராசா, கமலாதேவி, காலஞ்சென்ற மகாலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேஷ்வரி(லண்டன்), இரத்தினகாந்தி(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

நீலவேணி, விஜயசூரியகாந்தன், சுரேஷ்குமார், தங்கவடிவேல், மேனகாசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷன், கம்சிகா, சஞ்சீவ், நிவேதா, ரம்மியா, ஆகாஷ், ஜஸ்வினி, ஜஷ்சிக், சயந், கர்ஷா, ரஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/11/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/11/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/11/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/11/2018, 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
இரஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி:+16473885588
சுதாகர் — கனடா
தொலைபேசி:+14168580810
சுதாசன் — கனடா
செல்லிடப்பேசி:+16476249468
சுதாமதி — கனடா
செல்லிடப்பேசி:+16132374267
சுதானி — கனடா
செல்லிடப்பேசி:+19057820471
சுகுணாவதி — கனடா
தொலைபேசி:+14167101770
தங்கவடிவேல் — கனடா
செல்லிடப்பேசி:+14168252976
விஜயசூரியகாந்தன்(மதி) — கனடா
செல்லிடப்பேசி:+16138638615
சுரேஸ்குமார் — கனடா
தொலைபேசி:+14164503969
Loading..
Share/Save/Bookmark