திரு கணபதிப்பிள்ளை உதயகுமார்
அன்னை மடியில் : 13 செப்ரெம்பர் 1951 — ஆண்டவன் அடியில் : 2 நவம்பர் 2018

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை உதயகுமார் அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சத்தியகுமாரி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), இரவிக்குமாரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்கந்தராசா(குமார்- லண்டன்), சுமித்திரா(லண்டன்), தேவராசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோஜன், அனுஷா, அரவிந், கஸ்மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷா, மதுஷா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

கோபிகிருஸ்ணா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 12/11/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, UK
தகனம்
திகதி:திங்கட்கிழமை 12/11/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, UK
தொடர்புகளுக்கு
சந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442089981887
செல்லிடப்பேசி:+447985738345
குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447912622742
Loading..
Share/Save/Bookmark