திரு சோமசுந்தரம் சுப்பையா
தோற்றம் : 6 மே 1931 — மறைவு : 5 நவம்பர் 2018

கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுப்பையா அவர்கள் 05-11-2018 திங்கட்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா தேனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பிரமநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கரி, ரமணி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, சண்முகம், நமசிவாயம், ராஜேந்திரம் மற்றும் வேலாயுதம், அருணாசலம், சிவபிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணமூர்த்தி(கிருஷ்ணா), சாந்தகுமார், தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, குமாரநாயகி மற்றும் தெய்வநாயகி, புனிதமலர், பூரணிமலர், விமலகுமாரி, திலகநாயகி, கேதாரகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாயிசஞ்சீவ், சாய் சுர்த்தி, பீஸ்மன், கிருஷ்ணா, விஷ்ணு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 06/11/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:புதன்கிழமை 07/11/2018, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:புதன்கிழமை 07/11/2018, 11:00 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சங்கரி கிருஷ்ணா — கனடா
தொலைபேசி:+14163578977
ரமணி சாந்தன் — கனடா
தொலைபேசி:+14164565367
கார்த்தி தியாகு — கனடா
தொலைபேசி:+14167888732
Loading..
Share/Save/Bookmark