திருமதி குணம் குலராணி
(நகுலம்)
அன்னை மடியில் : 30 செப்ரெம்பர் 1960 — ஆண்டவன் அடியில் : 13 ஒக்ரோபர் 2018

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mulheim Ruhr ஐ வதிவிடமாகவும் கொண்ட குணம் குலராணி அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கநாச்சியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணம்(சின்னராஜா) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்பழகன், ஜெயந்தன், யசோ, ஷோபினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாமி, சபா, கெளரி, பாலன், லோகன், விசியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசமூர்த்தி, லீலாவதி, ஜெகநாதன், ஜெகதீஸ்வரன், கலாவதி, சிவக்கொழுந்து, செல்வராணி, செளந்தரராஜா, விஜி, மஞ்சுளா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகமலர், நேசராசா, புஸ்பமலர், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகலியும்,

அர்கினி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 22/10/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:zeppelin starse 123 45466 mulheim, haupt friedhof, Germany
தொடர்புகளுக்கு
குணம் — ஜெர்மனி
தொலைபேசி:+4920862803669
செல்லிடப்பேசி:+491772835950
லோகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787314442
Loading..
Share/Save/Bookmark