திரு செபஸ்தியான் சின்னப்பு
பிறப்பு : 5 ஒக்ரோபர் 1938 — இறப்பு : 16 ஒக்ரோபர் 2018

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அலஸ் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியான் சின்னப்பு அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியான், அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னப்பொடி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிரா(நோர்வே), ரஜிதா(இலங்கை), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), காந்தகுமார்(பிரான்ஸ்), சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஆனத்தை, மதலேனம்மா, காலஞ்சென்ற ஞானமுத்து, சிசிலியா, காலஞ்சென்ற அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயமோகன்(நோர்வே), புண்ணியசீலன், மேரி அனிற்றா, ஜெனோவா(பிரான்ஸ்), லக்‌ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசரத்தினம், தயானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகாஸ், அபிலாஸ், அபினா, யோபு, மேதுசன், தேனுசன், பிறித்திக், யோஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அலஸ் தோட்டம் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயமோகன் — நோர்வே
செல்லிடப்பேசி:+4799617165
சுரேஸ்குமார் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61415900637
ஜெயந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94722165239
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778828146
காந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751069668
Loading..
Share/Save/Bookmark