திரு ஆறுமுகம் சந்திரசேகரன்
பிறப்பு : 11 மார்ச் 1952 — இறப்பு : 16 ஒக்ரோபர் 2018

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden, Holland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்திரசேகரன் அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மீனலோஜினி(மீனா), பிரதாப்(பிரபு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன், லொறின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், வரலட்சுமி, குணபாலசிங்கம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகுமார், கெளரிமாலா, வசந்தமலர், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, வின்ஷன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியங்கா, பிரித்திகா, பிரிவீன், பிரஜித், லெனோக்சிவா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 18/10/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Noorderhof Uitvaartcentrum, Sem Dresdenstraat 6, 8915 BZ Leeuwarden, Netherlands.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 19/10/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Noorderhof Uitvaartcentrum, Sem Dresdenstraat 6, 8915 BZ Leeuwarden, Netherlands.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 20/10/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Noorderhof Uitvaartcentrum, Sem Dresdenstraat 6, 8915 BZ Leeuwarden, Netherlands.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Noorderhof Uitvaartcentrum, Sem Dresdenstraat 6, 8915 BZ Leeuwarden, Netherlands.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 22/10/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Noorderhof Uitvaartcentrum, Sem Dresdenstraat 6, 8915 BZ Leeuwarden, Netherlands.
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 23/10/2018, 02:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Crematorium HaskerPoort Cremation Ground, Haskerpoarte 2, 8465 HP Oudehaske, Netherlands.
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 23/10/2018, 05:30 பி.ப
முகவரி:Crematorium HaskerPoort Cremation Ground, Haskerpoarte 2, 8465 HP Oudehaske, Netherlands.
தொடர்புகளுக்கு
மனைவி — நெதர்லாந்து
தொலைபேசி:+31615262070
பிரபா(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651723375
மகள் — நெதர்லாந்து
தொலைபேசி:+31617635455
சகோதரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94779737381
புஸ்பா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31619027664
கவிதா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31647081618
Loading..
Share/Save/Bookmark