மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி கணேசன் அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசபூபதி(விடத்தல்தீவு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தன், கிஷாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமாரன்(சுவிஸ்), நிகிலாதேவி(லண்டன்), தவக்குமார்(சுவிஸ்), உதயகுமார்(லண்டன்), விஜயகுமார்(சுவிஸ்), சந்திரகுமார்(சுவிஸ்), மேனகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சசிகலா(இலங்கை), கனகேஸ்வரன்(இலங்கை), சூரியகலா(இலங்கை), ரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.