திருமதி சோமசுந்தரம் மனோன்மணி
பிறப்பு : 6 யூன் 1930 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2018

யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மனோன்மணி அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இந்திராணி, சுந்தர்ராஜா(அவுஸ்திரேலியா), பாக்கியராஜா(இலங்கை), மகேந்திரராணி(இலங்கை), சிறிஸ்கந்த ராஜா(இந்தியா), மகேந்திராஜா(இலங்கை), யோகேந்திரராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பற்குணராஜா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினசபாபதி, காலஞ்சென்ற முத்துகுமார், கமலாதேவி, நிர்மலாதேவி, கிறேஸ், ஞானேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திராஜன், வசந்தராஜன், மாலினி, றோகா, காலஞ்சென்ற ராஜபாலன், குகதாசன், குமார், சித்ரா, கண்ணன், சுஜி, ரஜிவன், நளினி, வக்சலா, கௌசலா, காலஞ்சென்ற அம்பிகை செல்வன், திசோக்குமார், கிசோக்குமார், ரெபேக்கா, றோகினி, யாழினி, விஜிந்தன், மேனன், அரவிந்தன், அபிராமி, அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2018 வெள்ளிகிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778003001
இந்திரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775155893
சிறிஸ்கந்தராஜா(மகன்) — இந்தியா
செல்லிடப்பேசி:+919884203521
ராணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771101837
Loading..
Share/Save/Bookmark