யாழ். சங்கானை நிச்சாமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிறீதரன் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமு, பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகலா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்யா, பிரவீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திராதேவி(இலங்கை), பாஸ்கரன்(ஜெர்மனி), புலேந்திரதாசன்(இலங்கை), ரவிச்சந்திரன்(ஜெர்மனி), கமலநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி(இலங்கை), வாமதேவன்(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), சுகந்தி(இலங்கை), விஷயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற கலாவதி(இலங்கை), நிசாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி: No. 238, North Hyde Lane, Southall, UB2 5TF, UK.