யேசுமணி, ஜேமலர், பிறிஜெற், செல்லம், புஸ்பராணி, காலஞ்சென்ற கொர்னேலீயுஸ் மற்றும் யூலியற், மெற்றில்டா, ஜோர்ச், யூலியற் மரியதாஸ், காலஞ்சென்ற ஜெயசீலன் மத்தியூஸ், இக்னேசியஸ் லொயலா மத்தியூஸ், மேபிள் செல்வரட்ணம், எட்மன் மத்தியூஸ், றிச்சேட் மத்தியூஸ், நிலாணி ஞானப்பிரகாசம், ராஜி ராஜா, பிரின்ரன்ஸ் மத்தியூஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-10-2018 சனிக்கிழமை அன்று ந.ப 12:45 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை திருமறைக் கலாமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:15 மணியளவில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல. 11, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, குருநகர், யாழ்ப்பாணம்.