திரு கிறகரி பேர்மினஸ்
(ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி, திருமறைக் கலாமன்ற ஸ்தாபக உறுப்பினர், அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கலைபணியாற்றிய கலாபூஷணம்)
கண்மகிழ : 25 செப்ரெம்பர் 1939 — கண்நெகிழ : 9 ஒக்ரோபர் 2018

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிறகரி பேர்மினஸ் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிறகரி அக்னெஸ் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான மத்தியூஸ் சலேற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சலா மேசி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரனி நியூமன்(நோர்வே), அன்ரனி ஆம்ஸ்ரோங்(பெல்ஜியம்), ஜீன் மேரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான றீற்றம்மா, மத்தியூஸ், குணா, யஸ்ரின் மற்றும் அல்போன்ஸ், காணிக்கை, றேமன், றாஜன், மேசி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

றேனுகா(நோர்வே), சந்தனா(பெல்ஜியம்), றெமி ஜெயவீரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நதியா, கசந்திரா, ஜெரோனிமோ, நோவா, மிலோ, யூடித் சந்தியா, ஜேன் சத்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

யேசுமணி, ஜேமலர், பிறிஜெற், செல்லம், புஸ்பராணி, காலஞ்சென்ற கொர்னேலீயுஸ் மற்றும் யூலியற், மெற்றில்டா, ஜோர்ச், யூலியற் மரியதாஸ், காலஞ்சென்ற ஜெயசீலன் மத்தியூஸ், இக்னேசியஸ் லொயலா மத்தியூஸ், மேபிள் செல்வரட்ணம், எட்மன் மத்தியூஸ், றிச்சேட் மத்தியூஸ், நிலாணி ஞானப்பிரகாசம், ராஜி ராஜா, பிரின்ரன்ஸ் மத்தியூஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-10-2018 சனிக்கிழமை அன்று ந.ப 12:45 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை திருமறைக் கலாமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:15 மணியளவில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 11, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அஞ்சலா(இந்திராணி- மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94212225134
செல்லிடப்பேசி:+94750115786
நியூமன்(பொபி- மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4795092723
ஆம்ஸ்ரோங்(ரின்லி- மகன் ) — பெல்ஜியம்
செல்லிடப்பேசி:+32494718136
ஜீன் மேரி(சுகந்தி- மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4792094919
Loading..
Share/Save/Bookmark