திரு சின்னத்தம்பி இராசையா
(ஓய்வுபெற்ற ப.நோ. கூட்டுறவு சங்க முகாமையாளர்)
பிறப்பு : 5 ஒக்ரோபர் 1929 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2018

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசையா அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்(டென்மார்க்), சிவானந்தன்(சுவிஸ்), சிவகரன்(சுவிஸ்), மைதிலி(கனடா), மாலினி(நெதர்லாந்து), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதா, உதயா, தயானந்தன், சிந்துஜா, ரவிச்சந்திரன், ராகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், இரத்தினம், மற்றும் தம்பிநாதன், முத்துராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், இராசதுரை மற்றும் ஆனந்தராணி, சற்குணம், மனோரஞ்சிதம், சறோ, தேவிகாராணி, ஆனந்தராணி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான ஸ்ரீகாந்தன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டினேஸ், சந்தோஸ், தனுஸ், சுவாதி, அவந்திகா, அஸ்னிகா, அஜிதிகா, அமல்ராஜ், மிருநாளினி, சிறோமியா, சிறோபிகா, சிறோஜிதா, அஸ்வினி, அஸ்வின், அனுசன், நிரோஜன், கஜீபன், ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/10/2018, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:39/42, Rue Anatole France, 93700 Drancy, France.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 15/10/2018, 03:30 பி.ப
முகவரி:Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France. (Metro Gambetta)
தொடர்புகளுக்கு
சுரேஸ் — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4551895226
சிவானந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41762806886
சிவகரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41767496036
தயானந்தன் — கனடா
செல்லிடப்பேசி:+15146850110
ரவிச்சந்திரன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31455113145
சிவகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33658169790
Loading..
Share/Save/Bookmark