திருமதி இராமலிங்கம் சாந்தினி
பிறப்பு : 29 யூலை 1970 — இறப்பு : 3 ஒக்ரோபர் 2018

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சாந்தினி அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லையா செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நன்னி பூதன், பூதன் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

டினேஸ், அனோஸ், தனோசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராசா, சுசீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தருமலிங்கம்(டென்மார்க்), அமுதலிங்கம்(கனடா), மகாலிங்கம்(சுவிஸ்), குணலிங்கம், செல்லம்மா, இராசதுரை, ஜெயக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலா, கலானந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Belforterstrasse 128,
4055 Basel,
Switzerland.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வெள்ளிக்கிழமை 12/10/2018, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 12/10/2018, 11:00 மு.ப
முகவரி:Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தொடர்புகளுக்கு
தினேஷ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779986751
சீலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786451721
தனம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786953059
குகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786534632
பூதன் இராமலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41613837650
Loading..
Share/Save/Bookmark