திரு அப்பாவு பெருமாள் நல்லரத்தினம்
(கொள்ளுபிட்டி தமிழ் மெதடிஸ் கவலன் பாடசாலை முன்னாள் அதிபரும் சிற்பியுமான கலாபூசணம் புல்லுமலை நல்லரத்தினம்)
பிறப்பு : 15 சனவரி 1931 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2018

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாவு பெருமாள் நல்லரத்தினம் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமாள்(விதானையார்), சவரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி பெர்னாண்டோ தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாக்ரெட் மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரேஸ்(பஞ்சாப்), றெஜினா(கனடா), திரேஸ் தேவகி(இந்தியா), டேவிட் ராஜன்(Glasgow), நோபேர்ட் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், நாகராஜா, பத்திநாதன், இராசையா, அல்போன்ஸ், சித்திரவேல், சுந்தரி சொக்கலிங்கம் மற்றும் தேவன் நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Roopsingh(பஞ்சாப்), Mark Tvrodon(கனடா), ராஜேஸ்வரி(Mercy- Glasgow) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Tyron(கனடா), Ronnie Roopsingh(பஞ்சாப்), Jessica Tvrodon(கனடா), Beatrice Shalini(Glosgow) ஆகியோரின் அன்புப் பேரனும்,

Ronica, Ryan ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
டேவிட் நல்லரத்தினம்(மகன்- Scotland)
தொடர்புகளுக்கு
டேவிட் நல்லரத்தினம்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447548964071
Loading..
Share/Save/Bookmark