திரு லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர்
(ஸ்தாபக தலைவர்- City Medicals & City Medical Care(PVT) Ltd- Jaffna)
பிறப்பு : 26 டிசெம்பர் 1940 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2018

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர் அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், திரு.திருமதி. லாசரஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி. இராசநாயகம்(City Cigar) தம்பதிகளின் அருமை மருமகனும்,

மரினா வனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

லொயிட் பிரீமன்(Prince Jewelry- ஐக்கிய அமெரிக்கா), எரிக் நியுமன், செரில் பிரேமிளா, பிரோமி சிவந்தினி, கிங்ஸ்ரன் ரொசான் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கமிலஸ் செல்வரட்ணம் காலஞ்சென்ற லோரா செல்வநாயகம், வினித்தியா மரியநாயகம், காலஞ்சென்ற அருள் சேவியர் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

லூர்து அன்ரனிற்றா, டொரீன் செரீனா, ஜோசப் மெல்வின், ரஜினிகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேட்ரூட், காலஞ்சென்ற செல்வநாயகம், மரியநாயகம், ராஜேல் மரியநாயகம் (City Cigar), பிரிஜெட் அம்பிகா, ஜோன் நிக்கலஸ், காலஞ்சென்றவர்களான தன்னாயகம், கிருபைநாயகம், மற்றும் சுமித்திரா ஜெரி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

டிலினி டப்னி, டல்ரீன் தானியா, எவரோன், அஸ்வேத்தா, கிறிஸ்ரீன் கெல்சியா, அலிசியா அஸ்மிக்கா, ரயன் கிப்சன், ரேனாட் ரோகித்காந்த், சோன் ஹரிசன் ஆகியோரின் அருமைப்பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-10-2018 வியாழக்கிழமை அன்று பி.ப  03.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.72, நந்தன கார்டன்ஸ்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு – 04.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112553764
செல்லிடப்பேசி:+94112594403
லொயிட் பிரீமன்(பிறேம்- மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+19175185500
நியுமன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777347578
பிரேமிளா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14167011416
பிரோமி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777664909
Loading..
Share/Save/Bookmark