திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
(தேவா- ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- வட்டக்கச்சி, LKA Auto Repairs உரிமையாளர் - Brampton)
பிறப்பு : 22 யூலை 1953 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, புங்குடுதீவு 10ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக் அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, பாக்கியம்(வட்டக்கச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த பூங்கோதை(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நீரஜா(கனடா), நிசாந்தன்(இலங்கை), நிரஞ்சன்(கனடா), நிலோஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ், செல்வராஜா(செல்லி), குமார்ராஜா, நீயூட்டன் மற்றும் கிரேஸியன்(வட்டக்கச்சி), ஸ்ரீகுமார்(லண்டன்), ஜெயகுமார்(வட்டக்கச்சி), கரன்(வட்டக்கச்சி), றோகன்(கனடா), ஜாஸ்மீன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கி(கனடா), துஸ்யந்தி(கொழும்பு), சைனுகா(கனடா), ஜிந்துஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாவித்திரி(கனடா), காலஞ்சென்ற உதயன் மற்றும் வாசுகி(சுவிஸ்), செந்தில்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இலக்குமணப்பிள்ளை மற்றும் சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாந்தி(சுவிஸ்), அருளி(சுவிஸ்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற மலர், செல்வநாயகி, காலஞ்சென்ற லலிதா, சுக்குட்டி, சுகி(லண்டன்), ராணி, கமலி, ரஜனி(கனடா), யூத் ஸ்ரனிஸ்லஸ்(ராஜூ- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நொய்லின், ரமேஸ், சிராணி, பவாணி, மாலினி, சகிலா, யொறின், ஜெயம், விஜி, ஜீவா, செல்லா, வினோத், கோபி, ஸ்ரீனாத், சிபிகா, சிநேகா, பவ்யா, நிலவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திலீபன், குட்டி, டெய்சி, ரஜித், ரஞ்சனா, டிலானி, றொஷானி, சியானி, ராஜூ, சிந்து, டொறின்சன், தர்ஷினி, பத்மினி, டினேஸ், தினேஸ், றொஷான், துவாரகா, சாஜிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ரம்யா, ரக்‌ஷனா, ரஜிதா, ஆதவன், மிதுனன், காவியன், சிநேகா, சமீரா, கவின், ஹரிவர்மன், சாரங்கி, ஆதி, சாருதி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெனி, பிரணவன், அகரன், அபியுத்தன், இயல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
35 Buchanan Cres,
Brampton,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
தொடர்புகளுக்கு
விக்கி நீரஜா — கனடா
தொலைபேசி:+14167228433
செல்லிடப்பேசி:+16472372792
நிலோஜன் — கனடா
செல்லிடப்பேசி:+16472673212
றோகன் — கனடா
செல்லிடப்பேசி:+16475354082
Loading..
Share/Save/Bookmark