திரு ஐயம்பிள்ளை சிவசுப்பிரமணியம்
(செல்லத்துரை- இளைப்பாறிய ஆசிரியர்)
பிறப்பு : 28 சனவரி 1927 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2018

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுலோசனா(ஓய்வுநிலை ஆசிரியை), சுசீலா(கனடா), சிவநேசன்(பிரான்ஸ்), சசிகலா, சிவதாசன்(கனடா), சிவகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்வகுணசீலன்(ஓய்வுநிலை கிராம சேவகர்), வசந்தகுமாரன்(கனடா), காலஞ்சென்ற பத்மரூபி(பிரான்ஸ்), திருலிங்கநாதன்(அபிராமி சூ சென்ரர்- யாழ்ப்பாணம்), கிரிசாம்பாள்(கனடா), கற்பகரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிந்தாமணி(சிந்து), இராசேந்திரம், தம்பாபிள்ளை, வைத்திலிங்கம், குமரையா(கொழும்பு), குணமாலை(கொழும்பு), சாந்தலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதி, சிவஞானம் மற்றும் அங்கயற்கண்ணி(புங்குடுதீவு), காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி(கனடா), நாகம்மா(கொழும்பு), ரதிதேவி(கொழும்பு), விஜயலட்சுமி(சுவிஸ்), அன்னலட்சுமி(கனடா), புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோகாந்தன்(ஆசிரியர்- கிளிநொச்சி ம. வி)- பிரகல்யா(ஆசிரியை- கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை), பிரணவன், டிரூபா, அஜிதா, சரண்யா(கனடா), சிவாம்சன், சிவானுஜன், பிரனுதா(பிரான்ஸ்), திலக்‌ஷன், சதுர்ஜன், அபிராமி, அனோஜா, லக்‌ஷா(கனடா), சங்கீர்த்தனி, சயானி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அஸ்விகா, அகர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 14/2 விவசாய பாடசாலை அருகாமை, பலாலி வீதி, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுலோசனா(மல்லிகா- மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212053958
செல்லிடப்பேசி:+94778392158
சுசீலா(மாலா- மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14165059329
சிவநேசன்(நேசன்- மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33625829041
சசிகலா(பவானி- மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94763026751
சிவதாசன்(கண்ணன்- மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16476253682
சிவகாந்தன்(சிவம்- மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168437145
Loading..
Share/Save/Bookmark