திரு இராமலிங்கம் தயாபரராசன்
பிறப்பு : 18 நவம்பர் 1960 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2018

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தயாபரராசன் அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தகுமாரி(நந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

யதுசன், யதுசிகா, யனோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகேஸ்வரன்(ஈசன்), திலகேஸ்வரி(கௌரி- பிரான்ஸ்), சுரேஸ்குமார்(சுரேஸ்-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேந்திரன்(பிரான்ஸ்), மாலினி(சுவிஸ்), விமலகுமாரி(கனடா), உதயகுமார்(ஜெர்மனி), இதயகுமாரி(இந்தியா), லலிதகுமாரி(இலங்கை), கிருஸ்னகுமார்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பஞ்சலிங்கம்(கனடா), அமுதவதி(ஜெர்மனி), காலஞ்சென்ற நந்தகுமார்(இலங்கை), ரவிந்திரநாதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

மதுர்சன், நிதுர்சன், நிவேதா, சாருஜன், சர்வேஸ்வரன், சாரங்கன், சானுசா, சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரிவன், சஞ்ஜய், யதுர்சி, சிந்துசன், அனந்தினி, சரண்யா அபிநியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

டர்சி, லக்சி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 09/10/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funéraire de Montreuil, 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France. Métro : Mairie de Montreuil(ligne9). Bus 122 : Direction : Val de Fontenay, arrêt : Nouveau Cimetière
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 10/10/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funéraire de Montreuil, 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France. Métro : Mairie de Montreuil(ligne9). Bus 122 : Direction : Val de Fontenay, arrêt : Nouveau Cimetière
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/10/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funéraire de Montreuil, 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France. Métro : Mairie de Montreuil(ligne9). Bus 122 : Direction : Val de Fontenay, arrêt : Nouveau Cimetière
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Funéraire de Montreuil, 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France. Métro : Mairie de Montreuil(ligne9). Bus 122 : Direction : Val de Fontenay, arrêt : Nouveau Cimetière
கிரியை
திகதி:திங்கட்கிழமை 15/10/2018, 10:00 மு.ப — 11:15 மு.ப
முகவரி:Funéraire de Montreuil, 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France. Métro : Mairie de Montreuil(ligne9). Bus 122 : Direction : Val de Fontenay, arrêt : Nouveau Cimetière
தகனம்
திகதி:திங்கட்கிழமை 15/10/2018, 12:45 பி.ப — 02:15 பி.ப
முகவரி:Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France. Métro Gambetta
தொடர்புகளுக்கு
நந்தா(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148584736
செல்லிடப்பேசி:+33669322248
யதுசன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33663319302
சுரேஸ்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764403017
புவன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33620885746
விமலகுமாரி(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி:+19055027645
உதயகுமார்(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி:+4917622364240
Loading..
Share/Save/Bookmark