செல்வி சரஸ்பதி நாகலிங்கம்
(முன்னாள் ஆசிரியை- மானிப்பாய் இந்து மகளிர் பாடசாலை)
பிறப்பு : 28 ஏப்ரல் 1933 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்பதி நாகலிங்கம் அவர்கள் 06-10-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பூம்பந்தல் நாகலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மங்கையர்கரசி, பாலசிங்கம், சிவபாய்க்கியம், சண்முகநாதன், இராசநாதன், பற்குணராசா, மற்றும் இராசதேவி, சரோஜினி(ராணி), சற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 11/10/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK(Reverse Chapel)
தகனம்
திகதி:வியாழக்கிழமை 11/10/2018, 01:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK(Reverse Chapel)
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் நிமலகரன்(நிம்மி- மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447411722615
Loading..
Share/Save/Bookmark