செல்வி மேரி இமல்டா அந்தோனிப்பிள்ளை
(சுகந்தி)
பிறப்பு : 6 ஒக்ரோபர் 1958 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2018

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி இமல்டா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. லா. அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

ராணி(இளைப்பாறிய ஆசிரியை), பிரான்சிஸ் சேவியர்(ஜெர்மனி), கொன்சி, றோஸ், பீட்டர், காலஞ்சென்ற ஜெயராஜா, மேரி வசந்தி(ஜெர்மனி), யுலீ, சுவேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

உத்தரநாயகி(ஜெர்மனி), யேசுதாசன், செளந்தரம், ராஜேஸ், லுசியா(புஸ்பா), அந்தனி(யோ- ஜெர்மனி), செல்வரட்ணம், சிறிகஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெலனா, மெலனி, யெனனி, அமலினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

டிட்டோ, ரிட்டோ, நிட்டோ, சுவிட்டோ, தக்சலா ஆகியோரின் சிறியதாயாரும்,

கொலின், லக்சன், சுசீயா, விமுக்தி(விம்மு), சக்தி ஆகியோரின் பெரியம்மாவும்,

ஆகானா, சகான், டிவோன், சஸ்வினி, நெகிமியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் மு.ப 09:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெலுங்குளம் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி(சகோதரி- ஆசிரியை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94242224405
சேவியர்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி:+49545144847
மேரி வசந்தி(சகோதரி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+49836238020
Loading..
Share/Save/Bookmark