திரு கோவிந்தர் சின்னத்தம்பி
(பண்டிதர் சின்னத்தம்பி)
பிறப்பு : 13 ஏப்ரல் 1942 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2018

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தர் சின்னத்தம்பி அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரன்(ஜெர்மனி), கலைவாணி(லண்டன்), வாணிசிறி, சாம்பவி(ஆசிரியர் - கிளி/பூநகரி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிசாந்தி(ஜெர்மனி), பாலசுப்பிரமணியம்(லண்டன்), தயாகரன், பிரியங்கன்(கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் - பளை, புளியம்பொக்கனை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கோவிந்தர் கந்தர், வேலுப்பிள்ளை கண்ணகை, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தெய்வானை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஹரிஷ், அக்சனா(ஜெர்மனி), கீர்த்திகா(லண்டன்), கிருஷன், யருண்ஷன், அஷ்னிகா, அக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இயற்றாலை ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94777111306
செல்லிடப்பேசி:+94779597246
வாணி — பிரித்தானியா
தொலைபேசி:+442088552220
செல்லிடப்பேசி:+447445887629
- — ஜெர்மனி
தொலைபேசி:+497461165194
மகேந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491727697151
Loading..
Share/Save/Bookmark