திருமதி தவலோகநாதன் அன்புக்கரசி
(ஜீவா)
மலர்வு : 12 டிசெம்பர் 1953 — உதிர்வு : 5 ஒக்ரோபர் 2018

யாழ். வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தவலோகநாதன் அன்புக்கரசி அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று வட்டுக்கோட்டையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தையல்முத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முருகேசு, சிவக்கொளுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலநாதன், சிவந்தினி, வனீசன், பிரதாபன், கிருபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரேணுகா, சிவகுமார், தவலட்சுமி, வேணுகா, சதீஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜிவானி, ஜாணுஷா, ஜகிஷன், ஜதேஸ், நிவேதா, உஷாந், கிஷானா, கபிசன், கனிக்ஸன், அபினா, கிஷாந், திபிஷா, ரக்ஸிகா, அஸ்வின், ஹரித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இராஜகோபால், பங்கயவல்லி மற்றும் சறோயினிதேவி காலஞ்சென்றவர்களான புவனராஜசேகரம் பிள்ளை, ஸ்ரீபத்மகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தகுணதேவி, கருணானந்தசிவம், சிவநாதன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துத்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
29 Rue Jean Wirbel,
93700 Drancy,
France.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவலோகநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771623586
கமலநாதன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33141503722
செல்லிடப்பேசி:+33651768999
சிவகுமார் சிவந்தினி — நோர்வே
செல்லிடப்பேசி:+4795914458
வனீசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651308050
சதீஸ் கிருபா — நோர்வே
செல்லிடப்பேசி:+4748605120
Loading..
Share/Save/Bookmark