திருமதி தவமலர் வரதராஜா
மண்ணில் : 4 பெப்ரவரி 1953 — விண்ணில் : 6 ஒக்ரோபர் 2018

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தவமலர் வரதராஜா அவர்கள் 06-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, மாணிக்கம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற தம்பிமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வரதராஜா(கனடா- முன்னாள் சிறைச்சாலை அதிகாரி, இலங்கை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

செந்தில்குமரன், செந்தில்ராஜன், செந்தில்வேல், ரகுபதி, ரஜீவ், சுஜீவ், ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மராஜா, தர்மநாயகம், தர்மசோதி, செல்வரட்ணம், தர்மசிறி(இலங்கை), காலஞ்சென்ற தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அஜீத்தா, டென்சி, துவாரகா, தீபா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவிதா, அணிஸ்ரலா, தவனேசன், தம்பிமுத்து, தர்மராஜா, சரஸ்வதி, கிருஷ்ணா(முகாமையாளர்- இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபாஸ் அவர்களின் பெரிய தாயாரும்,

சாமினா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஹரீஸ், கெற்றூரா, ஷனன், மீனாட்சி, லக்‌ஷ்மி, தருணன், அதர்வா, ஜெய்டன், ராகவ், தக்சணன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 13/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வரதராஜா — கனடா
செல்லிடப்பேசி:+14169893311
குமரன் — கனடா
செல்லிடப்பேசி:+14169921150
ராஜன் — கனடா
செல்லிடப்பேசி:+16472811985
செந்தில் — கனடா
செல்லிடப்பேசி:+14168465342
சுபாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777076028
கிருஷ்ணா — இலங்கை
செல்லிடப்பேசி:+94779851070
Loading..
Share/Save/Bookmark