திரு மார்க்கண்டு கனகரட்ணம்
பிறப்பு : 13 ஓகஸ்ட் 1944 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2018

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கனகரட்ணம் அவர்கள் 04-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற L.G கோமஸ், றோசலீன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரகுமார், தனுஜா, ஜூட்டா, ஆரணியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பராசக்தி, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணன், சலீம், பிரேமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜதுரை, பஞ்சலிங்கம், தவராஜா, ராஜா, ஸ்ரான்லி, காலஞ்சென்ற ஜான், பிலோசம், லோர்னா, பிலோசம், நசீமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோ, சுதா, சிறீஸ்காந்தன், சுரேஷ், சுதன், ஜெயந்தி, யோகா, மகேஸ்வரி, ரமீனா, அனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அதியா, ஜிகாத், ரித்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Binsfelder Str. 123,
52351 Düren,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 10/10/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Haas Bestattungen, 40-44, Alte Jülicher Str., 52353 Düren, Germany
தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
தொலைபேசி:+4924214958058
தனுஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447788735251
குமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491608371446
டிபேன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917624157325
Loading..
Share/Save/Bookmark