திரு செல்லையா கந்தசாமி
(பிரபல வர்த்தகர்)
மலர்வு : 11 ஏப்ரல் 1930 — உதிர்வு : 20 செப்ரெம்பர் 2018

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Créteil ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அமராவதி அவர்களின் அன்புக் கணவரும்,

லோகேஸ்வரன்(லோகன்), தேவகுமாரன்(தேவன்), சிவகுமாரன்(அப்பச்சி), உருத்திரா, உதயகலா, உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முத்தம்மா, நடராஜா, பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சசிகலா, பிரேமாதேவி, நந்தினி, சிவநாதன், சண்முகரூபன், சிவகுமார்(சிவன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், நாகம்மா, குணம், நல்லம்மா, பரம்சோதி, பாக்கியம், பொன்னுத்துரை மற்றும் இரத்தினவேல், அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண்யா ரஞ்சன், சந்துரு கிருத்திகா, சஞ்சய், சாருஜா தினேஸ், சாருஜன், சஜிதன், சஜிவன், லெத்திசியா, லேயா, அஞ்சலா, ராதிகா வரன், ராயிஷா கிருசாந், ராகவி, வினோத், விதுசன், தினோசன், பிரதீஸ், பிரித்தி, பிரதாப் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிஸ்வான், றித்விக், அஸ்விதா, ரிஸ்னா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 21/09/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:la chambre funéraire des batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France. (Métro: porte de clichy ou porte de saint ouen, Rer C: porte de clichy, Bus: 66, Arrêt: Floréal, Pc Arrêt: Porte Pouchet)
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 22/09/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:la chambre funéraire des batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France. (Métro: porte de clichy ou porte de saint ouen, Rer C: porte de clichy, Bus: 66, Arrêt: Floréal, Pc Arrêt: Porte Pouchet)
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/09/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:la chambre funéraire des batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France. (Métro: porte de clichy ou porte de saint ouen, Rer C: porte de clichy, Bus: 66, Arrêt: Floréal, Pc Arrêt: Porte Pouchet)
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 25/09/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:la chambre funéraire des batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France. (Métro: porte de clichy ou porte de saint ouen, Rer C: porte de clichy, Bus: 66, Arrêt: Floréal, Pc Arrêt: Porte Pouchet)
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 25/09/2018, 12:30 பி.ப — 02:15 பி.ப
முகவரி:Crématorium du Père-Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France. (Metro 3: Gambetta)
தொடர்புகளுக்கு
லோகன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33616476591
தேவன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33620368753
அப்பச்சி(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33614487490
சிவநாதன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33620754316
ரூபன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33169067268
சிவன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33951423650
செல்லிடப்பேசி:+33642993851