திரு குமாரசாமி லிங்கதாசன்
(The Former Agriculture Instructor)
மலர்வு : 6 யூலை 1937 — உதிர்வு : 14 செப்ரெம்பர் 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி லிங்கதாசன் அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, ஜெயலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அமிர்தரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயராணி(செல்வி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரதீபன்(தீபன்), ஜெயதீபன்(ஜெயன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவதாசன், ஈஸ்வரதாசன், சிவலோஜனி, மீனலோஜனி, ஜெயகுமார், ஜெயகுமாரி, பத்மலோஜனி, காலஞ்சென்ற குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானகி, மாதங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரூபராணி, குமாரதேவன், பிரேமகுமாரி, விவேகானந்தன், காலஞ்சென்ற ஜெகதாம்பிகை, செந்தில்நாதன், பூலோகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுசிவன், அஞ்சனா, மாயா, கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 17/09/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 17/09/2018, 02:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தீபன் — கனடா
செல்லிடப்பேசி:+14162301810
ஜெயன் — கனடா
செல்லிடப்பேசி:+14165255393
Loading..
Share/Save/Bookmark