திரு தில்லையம்பலம் ஜனகன்
(ஜனா)
தோற்றம் : 6 ஓகஸ்ட் 1971 — மறைவு : 13 செப்ரெம்பர் 2018

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் ஜனகன் அவர்கள் 13-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், ஞானேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலினா, அவினாஷ், அஸ்வினா, யோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுவேனிஜா(கனடா), Dr. சொரூபினி(இங்கிலாந்து), நிரோசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டினேஷ்(கனடா), Dr. மீனாட்சிசுந்தரம்(இங்கிலாந்து), தர்ஷினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/09/2018, 04:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:La Chambre funéraire des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France [Métro : 13 Porte De Clichy Ou Porte de Saint Ouen RER C : Porte De Clichy BUS : 66 Arrêt : Floréal PC Arrêt : Porte Pouchet]
கிரியை
திகதி:திங்கட்கிழமை 24/09/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:La Chambre funéraire des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France [Métro : 13 Porte De Clichy Ou Porte de Saint Ouen RER C : Porte De Clichy BUS : 66 Arrêt : Floréal PC Arrêt : Porte Pouchet]
தகனம்
திகதி:திங்கட்கிழமை 24/09/2018, 12:15 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.[Métro : 3 Gambetta]
தொடர்புகளுக்கு
சுதர்சினி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33761454680
ஞானேஸ்வரி(அம்மா) — இலங்கை
தொலைபேசி:+94112552236
மாகாலிங்கம்(மாமனார்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94767481718
நிதி(அன்ரி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33603410589
சுவேனிஜா(சகோதரி) — கனடா
தொலைபேசி:+12899238191
சொரூபினி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447952622110
சிறி — பிரான்ஸ்
தொலைபேசி:+33612944039
மச்சி — பிரான்ஸ்
தொலைபேசி:+33648202446
Loading..
Share/Save/Bookmark