திரு இராமு சின்னத்தம்பி
பிறப்பு : 15 யூன் 1931 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2018

யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமு சின்னத்தம்பி அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிதம்பரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(பிரித்தானியா), வேணுகா, பிரபாகரன், லதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, ஆறுமுகம், தங்கமுத்து, தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி(பிரித்தானியா), சுபாஸ்சந்திரபோஸ், திருச்செல்வி, பாலமுரளி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகம்மா மற்றும் விக்கிரமசிங்கம்(அவுஸ்திரேலியா), இரத்தினசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீனாட்சிப்பிள்ளை, சிவக்கொழுந்து, சிவராசா, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,

லக்‌ஷினி(பிரித்தானியா), லோஷினி(பிரித்தானியா), லதாங்கி(பிரித்தானியா), கீர்த்தன், சகானன், சரண்யன், கிருஸ்ணா(பிரித்தானியா), விதுஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதிவதனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447826050308
பாலமுரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447931566378
பாலமுரளி — இலங்கை
செல்லிடப்பேசி:+94778966470
லதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447830727391
இரத்தினசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94761630714
விக்கிரமசிங்கம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61404059231
பிரபாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779073805
சுபாஸ்சந்திரபோஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776079241
மனோகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447482800252
Loading..
Share/Save/Bookmark