திருமதி சித்திரகலா சண்முகநாதன்
தோற்றம் : 12 ஒக்ரோபர் 1960 — மறைவு : 12 செப்ரெம்பர் 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சித்திரகலா சண்முகநாதன் அவர்கள் 12-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்து, நிரு, உசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாலன், சிவகுமார், சிவகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுடேஸ் அவர்களின் அன்பு மாமியாரும், 

நேத்தன்(நாதன்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 06:00 மு.ப — 07:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 07:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 09:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் — கனடா
தொலைபேசி:+19055542616
செல்லிடப்பேசி:+14167954457
காந்தன் — கனடா
செல்லிடப்பேசி:+14165615158
பாலரஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி:+16473911029
Loading..
Share/Save/Bookmark