திரு முருகேசு நவசீலன்
மலர்வு : 25 சனவரி 1960 — உதிர்வு : 11 செப்ரெம்பர் 2018

யாழ். கரவெட்டி கிழக்கு செட்டி தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நவசீலன் அவர்கள் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவக்கொளுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரவீன், ஜெனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெரால்ட், ஸ்டெப்னி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திரவியம், நித்தியானந்தம் மற்றும் சாந்தி, வசந்தி, செல்வம், கருணா, லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசிங்கம், பத்மநாதன், ரதி, லலி, குணசேகரம், இந்திரா, செல்வம், குலா, அருள், விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரியன், றணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குமார்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 14/09/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/09/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
திரவீன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472822607
ஜெனிஷா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16473082607
செல்வன் — கனடா
செல்லிடப்பேசி:+14167126730
குமார் — கனடா
செல்லிடப்பேசி:+14169049306
வசந்தி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:+14169049306
சாந்தகுமாரி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41562227118
செல்வம் — ஜெர்மனி
தொலைபேசி:+493085730552
கருணாநிதி — ஜெர்மனி
தொலைபேசி:+4915205625564
லலிதகுமாரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94772912871
Loading..
Share/Save/Bookmark