திருமதி தெய்வானைப்பிள்ளை சுந்தரமூர்த்தி
பிறப்பு : 5 டிசெம்பர் 1934 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2018

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை சுந்தரமூர்த்தி அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கதிரேசு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பராணி, வில்வராணி, திருக்கேதீஸ்வரன், அருள்மொழிராணி, புஷ்பலீலாவதி, கிருஷ்ணலீலாவதி, கலாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தையா, காலஞ்சென்ற சுந்தரவல்லி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கார்திகேசு, வைத்திலிங்கம், சண்முகம், சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதிவாணன், காலஞ்சென்ற விவேகாணந்தன், சூரியமலர், குமாரசாமி, ஜீவதாசன், பாக்கியநாதன், செல்வக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலிங்காயினி, வேணுகாணன், நிலாஜினி, கலைஷாணி, கஜிதன், தர்ஜிதன், கெளசலா, கெளதம், கெளரிஷா, அஜீறதன், சஜீரணி, கபிலன், கோகுலன், ஜீவராஜ், அஜிராஜ், பற்ஷனா, பவிதிரன், பிரவீன், றோகான், கேசினி, நிறோஜன், வசிகரன், ஜெயாழினி, பிரியதர்ஷினி, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அலக்சியா, கரீன், நிரோஜன், நவீன், அஜாரிஜா, ருயாந்தன், ருயாந்தி, சயந்தினி, கிசானி, யஸ்மிதா, கஜாணி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்மம் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சு.திருக்கேதீஸ்வரன்(மகன்) — நோர்வே
தொலைபேசி:+4741213198
செல்லிடப்பேசி:+4771760411
கு.அருள்மொழிராணி(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94214916472
செல்லிடப்பேசி:+94776462071
Loading..
Share/Save/Bookmark