திரு துரைசிங்கம் (A.K.T) சுகுமாரன்
(ராசன்)
தோற்றம் : 8 மார்ச் 1959 — மறைவு : 9 செப்ரெம்பர் 2018

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் (A.K.T) சுகுமாரன் அவர்கள் 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் அனுசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணிமேகலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கபிலன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரன்(பாலன்), ஜெயகுமாரி(ஜெயா), ஜெயகுமாரன்(நாதன்), சுரேஸ்குமாரன்(மோகன்) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

யோகநாதன்(யோகன்), ஜெயரதி(ஜெயந்தி), அன்பரசி(தங்கம்), தவரஞ்ஞனி(மாலா), காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, தியாகராஜா, பிரபாவதி, திருச்செல்வம், சிவபாலன், இராஜேஸ்வரன், பிரேமாவதி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
67, Balmoral Drive,
Hayes,
Middlesex,
UB4 0DA,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 04:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தொடர்புகளுக்கு
தேவி(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447421328050
மயூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447546479666
கபிலன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447965210995
யோகன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956385091
நாதன்(தம்பி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447785973645
மோகன்(தம்பி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447785761253
பாலன்(தம்பி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447768857919
ஜெகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447817007629
Loading..
Share/Save/Bookmark