திருமதி சரஸ்வதி கண்ணபிரான்
தோற்றம் : 19 மே 1942 — மறைவு : 8 செப்ரெம்பர் 2018

யாழ். இளவாலை மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கண்ணபிரான் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற நவரட்ணம், கண்ணபிரான் ஆகியோரின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(கனடா), சிவகுமார்(சுவிஸ்), அமிர்தலிங்கம்(தவம்- சுவிஸ்), சகுந்தலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற முருகையா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முருகையா செல்லக்கண்டு(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,

அமிர்தரூபினி(கனடா), சந்திரகாந்தா(சுவிஸ்), றஞ்சினி(சுவிஸ்), சண்முகேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலக்ரூபினி, சிலோசனா, திலக், றூபன், சுபாயினி, துசாந்தி, சுபேஸ்வரன், சுவிஸ்யன், தணூயன், அஸ்வினி, அர்நோசன், சயுன்றன், அயுந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

விதுஷன், விதுஷிகா, ஷாலினி, சஞ்செய், சகிந்தன், பிருத்தி, லாரண்யா, விஜேய், சந்தோஸ், விதுஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 11/09/2018, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Friedhofsgebäude St.Michael, Waldheimstrasse 20, 6300 Zug, Switzerland.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/09/2018, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Friedhofsgebäude St.Michael, Waldheimstrasse 20, 6300 Zug, Switzerland.
கிரியை
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Kirche Bruder Klaus, Bruder-Klausen-Weg 2, 6317 Oberwil b. Zug, Switzerland.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 13/09/2018, 02:00 பி.ப
முகவரி:Krematorium Schwyz, Seewernstrasse 100, 6423 Seewen SZ, Switzerland.
தொடர்புகளுக்கு
தவம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41417602353
செல்லிடப்பேசி:+41765856468
குமார்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41417804007
செல்லிடப்பேசி:+41763491216
சண்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+49972127223
செல்லிடப்பேசி:+4917662264648