திரு கதிரவேலு சிவகுமார்(சிவா)
(ஊர்காவற்துறை தம்பாட்டி)
தோற்றம் : 9 நவம்பர் 1968 — மறைவு : 6 செப்ரெம்பர் 2018

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault Combault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிவகுமார் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகமணி சிவயோகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கதிரவேலு, அருந்ததிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துவேல், பரிமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவவதனி அவர்களின் பாசமிகு கணவரும்,

சினுஷா, சினோத், சினுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தகுமார்(பிரான்ஸ்), வசந்தகுமாரி(பிரான்ஸ்), தர்மகுமார்(பிரான்ஸ்), தனேஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமகள்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்), தர்ஷினி(பிரான்ஸ்), சுமித்திராதேவி, யோகாதேவி(பிரான்ஸ்), சிவநாதன், சிவச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

17-09-2018 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு RER E. Gare de Villiers Sur Marne Le Plesis Trevise எனும் இடத்திலிருந்து வாகன வசதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No.6 Rue de l'Orme au Charron
77340 Pontault-Combault,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 10/09/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Rebillon Funeral and Marble, Funérarium de Champigny, 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France.
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/09/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Rebillon Funeral and Marble, Funérarium de Champigny, 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/09/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Rebillon Funeral and Marble, Funérarium de Champigny, 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 10:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Rebillon Funeral and Marble, Funérarium de Champigny, 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 02:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Rebillon Funeral and Marble, Funérarium de Champigny, 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 17/09/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Rebillon Funeral and Marble Funérarium de Champigny, 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France.
இறுதி ஆராதனை
திகதி:திங்கட்கிழமை 17/09/2018, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:466 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne France.
தகனம்
திகதி:திங்கட்கிழமை 17/09/2018, 02:30 பி.ப
முகவரி:466 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne France.
தொடர்புகளுக்கு
சாந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652248881
தர்மா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33625270523
பாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652186856
சிவா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695469649
தனேஷ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774444013
T.P — பிரான்ஸ்
தொலைபேசி:+33662193080
செல்லிடப்பேசி:+33651047601