திரு நித்தியலிங்கம் முத்துலிங்கம்
(பாபு- Head Of IT Infrastructure & Support, Xerox UK, பழைய மாணவர்- St.Johns College Jaffna, University Of Wales- Aberystwyta)
தோற்றம் : 3 பெப்ரவரி 1967 — மறைவு : 2 ஓகஸ்ட் 2018

யாழ். கல்வியங்காடு முத்தகம் விளையாட்டரங்க வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Peterborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியலிங்கம் முத்துலிங்கம் அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம்(JP, நித்தியா Stores முன்னைநாள் உரிமையாளர்- கல்வியங்காடு), சரஸ்வதி(முன்னைநாள் ஊழியர்- KKS Cement Corporation) தம்பதிகளின் அன்பு மகனும், வெங்கட்ராஜூ லிலாவதி(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீலா அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சய், கீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கீதாஞ்சலி(பிரித்தானியா), திவாகரன்(அவுஸ்திரேலியா), சங்கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காண்டீபன்(பிரித்தானியா), துசாந்தன்(பிரித்தானியா), சுகந்தினி(அவுஸ்திரேலியா), ரவீந்திரன், பிரகாஸ்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கீதாஞ்சலி காண்டீபன்(சகோதரி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Co-op Funeral Care, Fitzwilliam St, Peterborough PE1 2RX, UK
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Co-op Funeral Care, Fitzwilliam St, Peterborough PE1 2RX, UK
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Co-op Funeral Care, Fitzwilliam St, Peterborough PE1 2RX, UK
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Co-op Funeral Care, Fitzwilliam St, Peterborough PE1 2RX, UK
தகனம்
திகதி:வியாழக்கிழமை 16/08/2018, 01:45 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Peterborough Crematorium, Mowbray Rd, Peterborough PE6 7JE, UK
தொடர்புகளுக்கு
சீலா நித்தியலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+441733552175
சரஸ்வதி முத்துலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி:+441253425411
Loading..
Share/Save/Bookmark