திருமதி கதிரமலை பூமணி
தோற்றம் : 30 யூன் 1942 — மறைவு : 9 ஓகஸ்ட் 2018

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கடல்முக வீதியை வதிவிடமாகவும் கொண்ட கதிரமலை பூமணி அவர்கள் 09-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிரமலை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கிருபாகரன், ஜெயந்தி மற்றும் ஜீவராணி(இலங்கை), சாந்தி(பிரான்ஸ்), நிமலாகரன்(சுவிஸ்), பிரபாகரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

அன்னம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

திருச்செல்வம், இராசலிங்கம், சுகிர்தா, கெங்கநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சாயினி, ஜெயந்தி, மிதுஷா, துதர்சினி, லக்சாயினி, தாட்சாயினி, மாதுஷன், மதுசாரிகா, கிஷானா, டிலேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
க. நிமலாகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41522247042
திருச்செல்வம் — இலங்கை
தொலைபேசி:+94776690371
இராசலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148479422
செல்லிடப்பேசி:+33663708412
பிரபாகரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917657905513
Loading..
Share/Save/Bookmark