திரு பகீரதன் கணேசு
(Executive Director- N. Vaitilingam Group)
தோற்றம் : 7 பெப்ரவரி 1977 — மறைவு : 7 ஓகஸ்ட் 2018

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் கணேசு அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், நவாலியூர் முதலியார் வை.மகேசன்(JP), தியாகர் நாகமுத்து(இணுவில்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

நா.கணேசு(Retired Engineering Director of Agriculture- Peradeniya), லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேந்திரன்(Retired Director of N. Vaitilingam & Co Ltd) சறோஜினி தம்பதிகளின் வளர்ப்பு மகனும்,

கிரிதரன், தருணி, கஜந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ்னா, அகிலன், கோபிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபயன், அநகன், அஜயன், ஐஷ்ணவி, ஆரியன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிருத்திகா, இமயன், இன்பன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Asian Funeral Care Ltd, 381 Kenton Rd, Harrow HA3 8DW, UK.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:49 Burlington Road, Isleworth TW7 4LX, UK. (Please see the host organisers for local parking arrangements between 10-12 noon)
தகனம்
திகதி:திங்கட்கிழமை 13/08/2018, 12:45 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium(South Chapel), Holders Hill Rd, London NW7 1NB, UK.
தொடர்புகளுக்கு
Dr. அகிலன் நித்தியானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447713122201
கோபி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447909967155
கிரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447392249296
Loading..
Share/Save/Bookmark