திருமதி சந்தானலட்சுமி சீவரட்ணம்
(சாந்தி)
தோற்றம் : 31 மே 1943 — மறைவு : 8 ஓகஸ்ட் 2018

யாழ். கச்சேரி சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver, Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி சீவரட்ணம் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யாழ். கச்சேரியைச் சேர்ந்த கதிரேசு பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சீவரட்ணம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Freddy சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷார்மிளா அவர்களின் அன்புத் தாயாரும்,

கோபிதாஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,

யோகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற குமாரசாமி(வன்கூவர்), ஆறுமுகம்(வன்கூவர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளசல்யா, தேவராணி, பவழராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வனிதா(லண்டன்), கனடாவைச் சேர்ந்த அனுஷா, சுமி, முரளி ஆகியோரின் அன்பு மாமியும்,

அஜித், ரம்யா, ரிஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
இறுதி ஆராதனை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Brampton Funeral Home & Cemetery, 10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada
தொடர்புகளுக்கு
கோபி — கனடா
செல்லிடப்பேசி:+14165791360
Freddy சீவரட்ணம் — கனடா
தொலைபேசி:+19052300295
ரஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி:+16479237939
Loading..
Share/Save/Bookmark