திருமதி பரமகல்யாணி சிவகுரு
(பபி)
பிறப்பு : 4 ஓகஸ்ட் 1935 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2018

கொழும்பு வெள்ளவத்தை மூர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமகல்யாணி சிவகுரு அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியா sydney யில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பராசக்தி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுரு(Formerly Director Ministry of Industries and Scientific Affairs Sri Lanka and Formerly Partner AI Macan Markar & Co Chartered Accountants, Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகுமார்(Dirctor- IT Operations, Canada), Dr. குலேந்திரன்(Engineer- Canada), செல்வேந்திரன்(Senior Officer- UK Civil Service), வதனா(Financial Controller- Australia) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற கந்தையா குகதாசன் அவர்களின் அருமைச் சகோதரியும்,

சுபாஷினி(Information Officer-Canada), துளசி(Associate Pharmaceutical- Canada), சுபானி(Senior Business Analyst- Uk), யுவராஜன்(Finance Manager, Australia) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான உலகநாயகி குகதாசன், தங்கம்மா சின்னத்துரை, சுப்பிரமணியம் நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜன், ஐஸ்வர்யா, சரண்யா, அமரேஷ்(கனடா), Dr.சுபோதினி(பிரித்தானியா), வித்தியா, செகானா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.54 Rockley Ave,
Baulkham Hills,
NSW 2153,
Australia.
 
 

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:சனிக்கிழமை 11/08/2018, 09:00 மு.ப
முகவரி:Pinegrove Memorial Park(North chapel), Kington St, Minchinbury NSW 2770, Australia
தொடர்புகளுக்கு
- — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61296241738
Loading..
Share/Save/Bookmark