வவுனியா இறம்பைக்குளம் கண்டிவீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வசீலன் செல்லையா அவர்கள் 09-07-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும், சிறிரங்கநாதன் வசந்தகுமாரி(சூசைபிள்ளையார்குளம் வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதா அவர்களின் பாசமிகு கணவரும்,
பவானி, யமுனா(North Wembley), பவன்(பிரான்ஸ்), லோஜினி, செல்வநிதி, வினோ(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தர்ஷா, பவிந்தன்(பிரான்ஸ்), ரேகன், சஜீவன்(சூசைபிள்ளையார்குளம்), பலாலி தவம்(லண்டன்), சிவம், உலகேஸ்வரன், பிரியா(பிரான்ஸ்), பத்மினி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நர்மதா, நிதர்சன், நிதுர்சன்(லண்டன்), மதுஜா, பிருந்தகா, டனன்சியா, தனன்சியா, சாரங்கா, திவ்யன், டக்ஷன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
டல்சிகா, நிருத்திகன், சாஸ்மி, ஈசாயினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிரஞ்ஜன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,
கேமா, ஜோதி ஆகியோரின் உடன் பிறவாச்சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.