திரு சத்தியநாதன் இராசா
(சச்சி)
தோற்றம் : 10 ஓகஸ்ட் 1952 — மறைவு : 11 யூலை 2018

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சத்தியநாதன் இராசா அவர்கள் 11-07-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசா, ஜெயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வநாயகி(தெய்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி(கனடா), பிரசண்னா(கனடா), யாழினி(பிரான்ஸ்), ஜெயமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரமிளா(கனடா), பாலதரன்(பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயேந்திரநாதன், விஜயா(கொழும்பு), காலஞ்சென்ற பாக்கியநாதன், றஞ்சி, மணி, லீலா(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான யோகநாதன், வில்வநாதன் மற்றும் மங்களநாதன், மஞ்சு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசகுலநாயகி(ராசம்), சுகுமார்(பிரித்தானியா), வசந்தராணி(பிரித்தானியா), மஞ்சுளா(ஐதாஸ் உணவகம்- அச்சுவேலி), உதயகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. சிவபாலசிங்கம், புஸ்பராணி(பிரித்தானியா), தனபாலசிங்கம்(பிரித்தானியா), மகாதேவன்(அச்சுவேலி), மனோராணி(ரதி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஸ்வின், அபிநயன், அனோஜன், அபிநயா, ஆருசன், அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மணி — இலங்கை
தொலைபேசி:+94242223974