திரு சிவஞானம் பத்மநாதன்
(முன்னை நாள் J.P, கோண்டாவில் கிழக்கு)
மண்ணில் : 6 ஒக்ரோபர் 1927 — விண்ணில் : 10 யூலை 2018

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் பத்மநாதன் அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற நாகராசா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

ரதி, யசோ, சுமி, கெங்காதேவி(கெங்கா- சுவிஸ்), காஞ்சனாதேவி(யமுனா), அனு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியமூர்த்தி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், ஜெயதாசன்(ராசன்), சபாநாதன்(சுவிஸ்), திருமாறன்(மாறன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரஜித்தன், டானியல், ஷர்மிதா, ஜனனி, நிஷந்தன், சுகன்யா, லலித், அசோக், ரஜீவ், லக்‌ஷி, ரூபினி, ஜேக்கப், டெனி, சுகன்யா, டெனிக்கா, நெவில், நிராஸ், றெகான், மகிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நேதன், விசாகன், வேத்தா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 16/07/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/07/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 16/07/2018, 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சத்தியமூர்த்தி — கனடா
தொலைபேசி:+16474474022
பாலகிருஷ்ணன் — கனடா
தொலைபேசி:+16474488155
ராசன் — கனடா
தொலைபேசி:+14166488002
ரஜீவ் தெய்வேந்திரன் — கனடா
தொலைபேசி:+14165647240
மாறன் — கனடா
செல்லிடப்பேசி:+16472729498
சபாநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41449422513
Loading..
Share/Save/Bookmark