திரு குணரஞ்சன் குணபாலசிங்கம்
(Optimart நிறுவனத்தின் உரிமையாளர், கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர்)
பிறப்பு : 11 ஓகஸ்ட் 1955 — இறப்பு : 10 யூலை 2018

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரஞ்சன் குணபாலசிங்கம் அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா(கொக்குவில் இந்துக்கல்லூரி ஸ்தாபகர்) அவர்களின் அன்புப் பூட்டனும், கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இலங்கையர் தம்பதிகள், கொக்குவில்லைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி விஜயரட்டிணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம் நவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், சிவசிதம்பரம் இந்திரலீலா தம்பதிகளின் அருமை மருமகனும்,

மனோ அவர்களின் அன்புக் கணவரும்,

கௌதமி(Rashida), கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணலோஜினி(லண்டன்), காலஞ்சென்றவர்களான குணரஞ்சினி(லண்டன்), குணசேகர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீராமச்சந்திரன், லோகன், சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற மோகனகுமார், மகிழ்ராஜன், ஜெயராஜன், ஜீவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராசமணி, இலங்கையர் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

உருத்திரன், கணேஷ், காலஞ்சென்றவர்களான புவனேஷ்வரி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ராகுலன், கேசவன், வினோதன், குமுதினி, நிரோஜினி, ஜெய்த்தன், வனசா, ஒலிவர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துளசிகா, அனுஷிக்கா, ஜான்சிக்கா, சங்கீதா, பிரவீனா, நவமணி, ஷயர் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அலிசா, ரியா, ஸ்ரீனா, கபி, அக்‌ஷையா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கோபி(மகன்), மனோ(மனைவி), Rashida(மகள்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 08:30 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 11:30 மு.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
மனோ(மனைவி) — கனடா
தொலைபேசி:+19054718067
ஜீவா(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி:+16477732049
Loading..
Share/Save/Bookmark