திரு சின்னத்தம்பி நாகராஜா
தோற்றம் : 16 சனவரி 1952 — மறைவு : 8 யூலை 2018

யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Pforzheim ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராஜா அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் இளைய புதல்வனும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரஞ்சினி(கீத்தா- பிரான்ஸ்), ரஜனி, சுதன், மதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருணாசலம்(கனடா), கனகசபாபதி(கனடா), தவமணிதேவி(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெயசீலன்(குட்டி- பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(ஐயன்), தர்சினி, துஸ்யந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காந்திமலர், இராஜேஸ்வரி(கனடா), கைலாயபிள்ளை(வட்டக்கச்சி), நாகேந்திராஜா(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான இரவிந்திரன், திருபரன் மற்றும் தமயந்தி(பவா), மாலினி(மாலா), சுபத்திரை(சுகந்தி- சுவிஸ்), வசந்தா, சாந்தா(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஷாதேவி(டென்மார்க்), சுபோநிதி(பிரான்ஸ்), விக்னராஜா, சுமங்கலசோதி(வட்டக்கச்சி), திருக்குமரன்(சுவிஸ்), கண்ணதாசன், காலஞ்சென்ற ரங்கன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

விபிதன், சுபாங்கி, லதாங்கி, பிரசன்னா, பிரணவன், லக்‌ஷன், ஆரணன், அபினா, கபிலன், லதன், சோபிகா, லம்போதரி, லம்போதரன், சுடர், சுதந்திரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தாரணி, நிரஞ்சன், பிரசன்னா, தர்சினி, இலங்கேஸ்வரி, டேவராஜ், கேதினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரபா, கிருபா, ஜெயா, கார்த்தீபன், சிந்துஜன், குவேதினி, தேவநிதி ஆகியோரின் ஆசை மாமாவும்,

சில்வியா, சிந்தியா, ஜனா(பிரான்ஸ்), அருண், தருண், நிவேதன், சுதேஸ், தனோஸ், சஜிஸ், தாரிஸ், டனிசா, ஸ்ரேயன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/07/2018, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Bestattungsinstitut Reinhard Gerstner, Hohenzollernstraße 119, 75177 Pforzheim, Germany
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 10/07/2018, 02:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Hauptfriedhof 
Sommer weg 3- 5 75177 Pforzheim, Germany
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4972317843568
சுதன் (மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4917655433439
மதன் (மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4915115100617
ஐயன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4917657051482
Loading..
Share/Save/Bookmark