திரு சந்திரதாஸ் தயாபரன்
(தயா)
பிறப்பு : 21 டிசெம்பர் 1973 — இறப்பு : 8 யூலை 2018

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரதாஸ் தயாபரன் அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சந்திரதாஸ்(சந்திரன்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜிதரன்(அவுஸ்திரேலியா), தர்சிகா, பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மாவதி(பத்மா), லீலாவதி(மல்லிகா), நந்தகுமார், குணசீலன், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன், இராசநாயகம்(கோபால்), தர்சினி, உஷாநந்தினி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/07/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Funeral Ménilmontant Funérarium de Ménilmontant, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France. Métro:Ligne 2 (Philippe Auguste)
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 17/07/2018, 08:15 மு.ப — 09:15 மு.ப
முகவரி:Funeral Ménilmontant Funérarium de Ménilmontant, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France. Métro:Ligne 2 (Philippe Auguste)
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 17/07/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France. métro : ligne 3(Gambetta)
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 17/07/2018, 11:30 மு.ப
முகவரி:Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France. métro : ligne 3(Gambetta)
தொடர்புகளுக்கு
குமுதினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33783552089
ரஜி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61470397922
மல்லிகா — இலங்கை
செல்லிடப்பேசி:+94778323672
சிவகெளரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94767726047
Loading..
Share/Save/Bookmark