திருமதி கணபதிப்பிள்ளை இரத்தினம்
(ஓய்வுபெற்ற விக்னேஸ்வரா கல்லூரி ஆசிரியை)
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1937 — இறப்பு : 7 யூலை 2018

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயிலு, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி(இலங்கை), இராமச்சந்திரன்,  சுதர்சன்(அமெரிக்கா), சிறிதரன்(லண்டன்), இளமுருகன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, இளையதம்பி, கந்தசாமி மற்றும் திரவியம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரன், விக்னேஸ்வரி, துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நயனி, சேவலோன், சேயோன், தினோஜ், அட்சயன், செஜெய், தட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரன் — இலங்கை
தொலைபேசி:+94779975586
சிறிதரன் — பிரித்தானியா
தொலைபேசி:+447540398171
இளமுருகன் — இந்தியா
தொலைபேசி:+919840609040
Loading..
Share/Save/Bookmark