திருமதி முத்துவேலு நாகம்மா
(கண்மணி)
பிறப்பு : 24 யூலை 1925 — இறப்பு : 1 யூலை 2018

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு நாகம்மா அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சீனியர் முத்துவேலு(ஓய்வுபெற்ற புகையிரத உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லோகேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரா(லண்டன்), கோணேஸ்வரன்(மோகன்- லண்டன்), லோகசாலினி(கனடா), யோகமாலினி(சுகி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குலசிங்கம், ரவீந்திரன், சுகுணாதேவி, றமணி, ரூபராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பங்கையச்செல்வன், செந்தூர்ச்செல்வன், லக்சாயினி, நிஷாந்தினி, சபீஸ்கண்ணா, சிறாணி, தாரணி, சரவணப்பிரசா, பிரசாந்தி, கெளதமி, தயானந்தன், சோபனா, விஷ்னுவர்தன், மயூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டிலக்‌ஷனா, தனுஷன், மகிஷா, மகிதா, மகிஷன், ஆதி ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா(மேதர்), உருக்குமணி மற்றும் சுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சுப்பர்), சுப்பிரமணியம், மலையாலி, சம்பரம், குழந்தைவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலைச்செல்வி, சிவச்செல்வன், கலைவதனி, உமாச்செல்வன், துளசிச்செல்வன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:London Borough Newham, Eastham Town Hall, 328 Barking Rd, London E6 2RP, UK.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 12:30 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14164319097
யோகேஸ்வரா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447956288289
லோகசாலினி(மகள்) — கனடா
தொலைபேசி:+14162850428
யோகமாலினி(சுகி- மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+447534048997
கோணேஸ்வரன்(மோகன்- மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447773422034
Loading..
Share/Save/Bookmark